Mathsuri Japanese Language Center in Sithawaka opened

2024-04-10 Korea to provide assistance to education, health, renewable energy and employment ops as a result of PM’s visit – Korean Ambassador பார்க்க
2024-04-08 வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு... - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-04-04 உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் (Global Green Growth Institute ) மற்றும் இலங்கைக்கு இடையே வளர்ந்து வரும் நெருங்கிய கூட்டாண்மைக்கு பான் கீ மூன் பாராட்டு. பார்க்க
2024-04-07 எமது அரசியலில் வன்முறை இல்லை. வன்முறையற்ற அரசியல் வெற்றிக்கான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-04-06 The delegation of Vietnam Communist Party youth organizations, who visited Sri Lanka on the invitation of the Youth Conference of the Mahajana Eksath Peramuna (MEP Youth), met with the leader of the Mahajana Eksath Peramuna, Prime Minister Dinesh Gunawardena, at Kandy on 06.04.2024, after visiting the Temple of Tooth Relic. பார்க்க
2024-04-04 Korean job opportunities in new fields as a result of the meeting between the PMs of Korea and Sri Lanka பார்க்க
2024-04-04 PM and Korean Speaker exchange views பார்க்க
2024-04-03 பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்.... பார்க்க
2024-04-04 Prime Minister Dinesh Gunawardena, who is on a two-day official visit to South Korea, participated in a special meeting with the Korea Foundation for International Healthcare today (04.04.2024). பார்க்க
2024-04-03 தென் கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோருக்கு Gyeongsungbuk மாகாண ஆளுநரினால் இரவு விருந்துபசாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பார்க்க
2024-04-03 தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (2024.04.03) அந்நாட்டில் தடுப்பூசி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உலகளாவிய நிறுவன பங்காளியான எஸ்.கே. பயோடெக் (SK Biotech) ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பார்க்க
2024-04-03 தென் கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் இன்று (03) Incheon விமான நிலையத்தை சென்றடைந்தனர். பார்க்க
2024-03-31 எமது மக்களின் பெறுமதிவாய்ந்த அர்ப்பணிப்புகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டாது விட்டால் அந்த போராட்டங்களும் பாரம்பரியங்களும் வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் - பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன பார்க்க
2024-03-31 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைப் போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம் பார்க்க
2024-03-29 சீனாவின் ஷாங்காய் மற்றும் கொழும்பு சகோதர நகர உறவுகளில் வலுவான தொடர்பை ஏற்படுத்த இணக்கம்... பார்க்க
2024-03-28 போவா (BOAO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 28 அன்று சீனாவின் ஹைனான் மாகாணத்தில் வென்சாங்கில் உள்ள சீன வெப்பமண்டல விஞ்ஞான அகாடமிக்கு விஜயம் செய்தார். பார்க்க
2024-03-28 Prime Minister urges Asian countries to rededicate to building an Asia, free from poverty where prosperity is equitably shared பார்க்க
2024-03-27 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு... பார்க்க
2024-03-27 பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சீன பௌத்த சங்கத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய யெங் ஜூ (Yan Jue) சங்கராஜ தேரோவை சந்தித்தார். பார்க்க
2024-03-26 பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு பார்க்க
2024-03-26 சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு பார்க்க
2024-03-26 சீனாவின் மிகப்பெரிய நிர்மாணத்துறை நிறுவனமான CCCC, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி, மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பெய்ஜிங்கில் உள்ள ஹுவாவீ ஆகியவற்றுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார். பார்க்க
2024-03-25 தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். - புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள். பார்க்க
2024-03-25 பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு பார்க்க
2024-03-24 சீனாவில் நடைபெறும் போவா வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார் பார்க்க