முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் ஆண்டகை அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பில் உள்ள புனித அப்போஸ்தலிக்க தூதரகத்தின் (Vatican Apostolic Nunciature) அனுதாப செய்தியை பதிவுசெய்யும் புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார். - 2023-01-05