❮
❯
’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. - 2024-03-15