❮
❯
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் மேசை கதிரைகள் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் எஸ்வத்த தெற்கு கணிஷ்ட பாடசாலையில் இடம்பெற்றது. - 2024-07-24