தகவல் அதிகாரி
திருமதி. K.W.L. ஆட்டிக்கல
சிரேஷ்ட உதவி செயலாளர் (மனித வள மேலாண்மை & நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
Tel: 011 2370955
Fax: 011 2575312
Email: atigala@pmoffice.gov.lk
சிரேஷ்ட உதவி செயலாளர் (மனித வள மேலாண்மை & நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
Tel: 011 2370955
Fax: 011 2575312
Email: atigala@pmoffice.gov.lk
நியமிக்கப்பட்ட அதிகாரி
திரு. J.M.I.R.K. ஜயசுந்தர
கூடுதல் செயலாளர் (நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
Tel: 011 2370955
Fax: 011 2574713
Email: rkj@pmoffice.gov.lk
கூடுதல் செயலாளர் (நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
Tel: 011 2370955
Fax: 011 2574713
Email: rkj@pmoffice.gov.lk
RTI கமிஷன்
தலைவர்
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு
அறை எண். 203-204
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபம்
கொழும்பு 07.
Tel: 011 2691625 / 011 2678980
For More Info
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு
அறை எண். 203-204
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபம்
கொழும்பு 07.
Tel: 011 2691625 / 011 2678980
For More Info
தகவல்களுக்குப் பிரவேசிப்பதற்கான ஒழுங்கு முறைகள்
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் தவல்களை கோரும் போது தங்களினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகள் கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமைகின்றது.
நடவடிக்கை 01பிரதம அமைச்சர் அலுவலகத்தில் கீழ் குறிப்பிட்பட்ட பெயர் கொண்ட தகவல் உத்தியோகத்தரிடம் தகவல்களை கோருவதற்கு விண்ணப்படிவத்தினை சமர்பிக்கவும். தகவல்களை கோரும் விண்ணபடிவத்தினை கீழ் குறிப்பிடப்பட்ட இணயத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் பதிவிறக்கம்
-
உரிய தகவல் கேரிக்கையினை எழுத்து மூலம் சமர்பிப்பதாயின், உரிய மாதிரிப்படிவத்தினை கீழ் குறிப்பிடப்பட்ட முகவரி மற்றும் பக்ஸ் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
திருமதி. K.W.L. ஆட்டிக்கல
சிரேஷ்ட உதவி செயலாளர் (மனித வள மேலாண்மை & நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
Tel: 011 2370955
பக்ஸ்: 011 2575312
மின் அஞ்சல்: atigala@pmoffice.gov.lk -
தொலைபேசி மூலம் தகவல் கோரிக்கைகளை சமர்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
தகவல் உத்தியோகத்தர் - தொலைபேசி இல: 011 2370955 – 071 8718300
விடய எழுதுவினைஞர் - தொலைபேசி இல: - 011 2575317/18 – நீடிப்பு இல- 168
தங்களது தகவல் கோரிக்கைகளுக்காக 14 வேலை நாட்களுக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில் கீழே பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மேன்முறையீட்டு விண்ணப்படிவத்தினை சமர்பிக்கவும். தகவல் கோரும் விண்ணப்பப்படிவத்தினை கீழ் குறிப்பிடப்பட்ட இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பதிவிறக்கம்
-
உரிய மேன்முறையீட்டு விண்ணப்படிவத்தினை கீழ் குறிப்பிடப்பட்ட முகவரி மற்றும் பக்ஸ் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
திரு. J.M.I.R.K. ஜயசுந்தர
கூடுதல் செயலாளர் (நிர்வாகம்)
இல: 58,
சர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 07.
தொலைபேசி இல - 011 2370955
பக்ஸ் - 011 2574713
மின் அஞ்சல் - rkj@pmoffice.gov.lk
மேன்முறையிட்டிற்காக கிடைத்த தீர்மானம் தொடர்பில் தாங்கள் திருப்பதியடையாத பட்சத்தில் பதில் கிடைத்து 02 மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்வதற்கு முடியும்.