மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு...
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று (2024.05.16) மியான்மரின் பதில் தூதுவர் திருமதி லீ யி வின் அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே மேலும் >>