தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஜப்பானிடமிருந்து மடிக்கணினிகள்.
ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கான மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ஜப்பானின் உதவியுடன் ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் புதிதாக நிறுவப் மேலும் >>