அனுதாபச் செய்தி

எமது தேசத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றி, தேசத்திற்கு கீர்த்தியையும் பெருமையையும் சேர்த்த மிகப்பெரும் அறிவாளுமை கலாநிதி நளீன் டி சில்வா அவர்களுக்கு எமது உன்னத மரியாதையை செலுத்துகின்றோம்.

எமது நாட்டிற்கும், மக்களுக்கும், சிங்கள இனத்திற்கும் பெரும் பணியை ஆற்றிய கலாநிதி ந மேலும் >>

Sri Lankan envoys must take new initiatives to attract investments and tourists – Prime Minister

Prime Minister Dinesh Gunawardena said that diplomatic practices have undergone a major transformation and today’s priority is economic diplomacy.

Speaking to nine newly appointed ambassadors and high commissioner, he urged them to take new initiatives and adopt new thinking to get economic benefits to the country.

He asked the new envoys to strictly follow the foreign policy of peace and nonalignment, which has won the respect of the world.

He also urged them to work with the Sri Lankan community in their countries and get their help to promote Sri Lanka’s interests. He also stressed the need to get more skilled jobs, investment and also development cooperation.

The மேலும் >>

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை...

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) இன்று (2024.05.02) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, 2024 மார்ச் மாதம் பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத் மேலும் >>

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நசீர் அஹமட் அவர்கள் இன்று (2024.05.02) கொழும்பு அலரி மாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் வடமேல் மாகாண ஆளுநராக இன்று (2024.05.02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

முன்னாள் அமைச்சர் டி.பி.இளங்கரத்ன அவர்களின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடனும் இன்று (2024.05.01) கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொள்ளுபிட்டி ஸ்ரீ தர்மகீர்த்தராமயவின் விகாராதிபதி கலாநிதி பண்டாரவெல விமலதம்ம தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொகுகே, நாமல் ராஜபக்ஷ, சரத் வீரசேகர மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் என பலரும் கலந்துகொ மேலும் >>

மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் உதிரம், வியர்வை மற்றும் உயிர்த் தியாகங்கள் மீதான பயணத்தின் வரலாற்றுப் பதிவாக 138வது உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

இம்முறை அதனை எமது தொழிற் சூழல்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் முக மேலும் >>

நாமல் உயன தேசிய பூங்காவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஊடகவியலாளர்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு பாராட்டு...

நாமல் உயன தேசிய பூங்கா சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார நிதியத்திலிருந்து 10 மில்லியன் ரூபா...

நாமல் உயன தேசிய பூங்காவின் 33வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாமல் உயன தேசிய பூங்காவை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக பங்களித்த இலத்திரனியல் மற்றும் அச் மேலும் >>

கொழும்பு வெசாக் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் திணேஷ் குணவர்தன தலைமையில் இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது உரிமைகள் பற்றி பேசும்போது காமனி ஜயசூரிய அவர்களை மறந்துவிட முடியாது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஹோமாகம, மீகொட மத்திய மகா வித்தியாலயத்திற்கு காமனி ஜயசூரிய மத்திய மகா வித்தியாலயம் என பெயர் சூட்டும் நிகழ்வில் இன்று (2024.04.30) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

காமனி ஜயசூரிய அவர்களின் நூற்றாண்டை நினைவுகூர்ந் மேலும் >>

ரேடியோ சிலோன் இன்று முழு தென்கிழக்காசியாவிற்கும் ஒரு முக்கியமான இடமாக உள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரபல இத்தாலிய கண்டுபிடிப்பாளரும் வானொலியின் ஸ்தாபகருமான குக்லிமோ மார்கோனியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2024.04.29 அன்று புகைப்படமொன்று திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டதுடன், முதல் நாள் அட்டையுடன் நினைவு மு மேலும் >>

அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருகின்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு, வோட்டர்ஸ் எட்ஜில் இன்று (2024.04.29) நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

முதலில் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு அரசாங்கத்தின் சார்ப மேலும் >>

மேல் மாகாண பெரு நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் திணேஷ் குணவர்தன தலைமையில் ஏப்ரல் 26 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, விதுர விக்ரமநாயக, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ் டபிள்யு சத்யானந்த், திட்ட பணிப்பாளர் நாயகம் பிரசன்ன குணவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Surbana Jourong ஆல மேலும் >>

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளை விரிவுபடுத்த சீனாவின் உதவி...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்திற்கும் (CASMCE) இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.04.25) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துற மேலும் >>

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்கேற்புடன் இன்று (2024.04.24) ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதியை மத்தள விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்றார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காஞ்சன விஜேசேகர, நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, மகிந்த அமரவீர, ஆளுநர்களான செந்தில் தொண்டமான், ஏ.ஜே.எம்.எல்.முசம்மில், இராஜ மேலும் >>

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.04.24) மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

அமைச்சர்களான அலி சப்ரி, மஹிந்த அமரவீர, ஆளுநர்களான விலீ கமகே, செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>