தேசிய கலை இலக்கியப் பெருவிழாவுடன் இணைந்ததாக, கொழும்பு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “கொலொம்தொட்ட அபிநந்தன 2026” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கொழும்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் மட்டத்தில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் ஓவியங்களை உள்ளடக்கிய “சித்தம் 2026” கண்காட்சியை, ஒக்டோபர் 13ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள நிலமெதுர வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திறந்து வைத்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு