மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்துப் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்ற விசேட சிவபூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டபோது...