பிரதமர் தினேஷ் குணவர்தன வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சங்கபால ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெர இடம்பெறும் இன்றைய தினம் (2023.10.01) விகாராதிபதி சங்கைக்குரிய அத்துடாவே தம்மாராம தேரரை சந்தித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன மற்றும் முதிதா டி சொய்சா ஆகியோரும் கலந்துகொண்டனர்.