பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.