கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோலாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற 6% என்ற விடயத்தில் எந்த தர்க்கமும் இல்லை
கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோல் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் 6% என்ற விடயத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெர மேலும் >>
















