நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.
நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) அவர்கள், நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
திரு. சசகாவாவை அன்புடன் வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் பாராட்டினார். இதன்ப மேலும் >>
















