இலங்கை பொருளாதார வளர்ச்சியின் கவர்ச்சிகரமான மையமாக திகழ்கிறது... - ஜைக்கா நிறுவனத்தின் தலைவர்

இலங்கையில் ஜைக்கா நிறுவனத்தின் புதிய அபிவிருத்தி திட்டங்கள்..

இலங்கையை உலகளாவிய பொருளாதார அபிவிருத்தியின் கவர்ச்சிகரமான மையமாக குறிப்பிட்டு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஜைக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப மேலும் >>

டி. பி. ஜயதிலக ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய ஒரு ஆளுமை... - பிரதமர் தினேஷ் குணவர்தன

எமது தேசிய வீரர்கள் தியாகங்கள் செய்து வென்றெடுத்த சுதந்திரத்தையே நாம் இன்று அனுபவிக்கின்றோம்...

இன்று (13) களனி வராகொடவில் இடம்பெற்ற தேசிய வீரர் சேர் டி. பி. ஜயதிலகவின் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய வீரர் மேலும் >>

PM discusses the need for amending marriages ordinance to ensure rights of Muslim women

Prime Minister Dinesh Gunawardena held a discussion with Muslim women delegation headed by former Minister Farial Ashraff at the Temple Trees today (February 12).

The delegation, which included several Muslim lawyers stated that the Preamble of Marriage Ordinance Act 19 0f 1908 has excluded Muslim women from the marriage laws and it is essential to amend it to ensure that Muslim women also enjoy similar rights as other communities. The Prime Minister agreed to the need for amending the outdated ordinance.

The Muslim women delegation included Hyshyama Hamin, Hasanah Cegu Isadeen, Fathima Sabra Zahid, Fathima Amana and Sithy Ermiza Tegal, Legal Adviser to the Prime Minister Dr. Jayathissa De Kostha Additional Sec மேலும் >>

கொள்ளுப்பிட்டி வாழுகாராம விகாரையில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக சியம் உபாலி மஹா தேரர், வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர் மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திர ஆகியோரின் உலோகத்திலான சிலைகளை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

வாழுகாராம விகாரைக்குச் சென்ற பிரதமர் தினேஷ் குணவர்தன சியாமோபாலி மஹாநிகாயவின் கல்யாணி பீடத்தின் நாயக்க தேரர் சங்கைக்குரிய மல்வானே ஸ்ரீ பஞ்ஞாசார தேரரை சந்தித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் >>

சீதாவக சுற்றுலா கைத்தொழில் துறையில் மற்றுமொறு அபிவிருத்தி

சீதாவக ரீஜன்சி நட்சத்திர வகுப்பு புதிய மண்டப வளாகம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இன்று (10) திறந்துவைக்கப்பட்டது . மேலும் >>

தேசிய செஸ் விளையாட்டு வீரரின் சர்வதேச வெற்றிக்கு பிரதமர் பாராட்டு....

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் (18 வயதுக்குட்பட்ட) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்கும் எல்.எம்.சுசல் டி சில்வாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு தெரிவித்தார்.

இந்த இளம் விளையாட்டு மேலும் >>

மறுசீரமைக்கப்பட்ட இருநூறு பஸ் வண்டிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகின்றன.

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.02.09) பாராளுமன்ற வளாகத்தை அண்டிய ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் இடம்பெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச் மேலும் >>

கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் எமது சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரினதும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

தனிநபர்களின் வாழ்க்கையிலும் நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதிலும் கல்வியின் செல்வாக்கினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது…

இன்று (7) கொழும்பில் நடைபெற்ற மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய வலய சர்வதேச பாடசாலைகளின் அதிபர்கள் சம்மேளன (CBSE Gulf Sahodaya) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற மேலும் >>

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் அடியெடுத்து வைக்கும் உங்கள் அனைவருக்கும் காணி உரிமை உறுதிப்பத்திரங்கள் ஒரு பலமான ஆயுதம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

மக்களின் காணி உரிமையைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் rsquo;உறுமய’ வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பத்தாயிரம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(05) தம்புள்ளை ரங்கிரி விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்  மேலும் >>

76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தர்மகீர்த்தியாராமவில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (04) நிகழ்வொன்று இடம்பெற்றது.

1948 பெப்ரவரி 4 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இந்த விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்த சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் இந்த வருட கொண்டாட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர மேலும் >>

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

எமது முன்னோர்கள் கீர்த்திமிக்கதொரு வரலாற்றை எம்மிடம் கையளித்துச் சென்றனர். அவர்களின் வழிவந்த நாம், அந்த கீர்த்திமிக்க வரலாற்றை எமது அடுத்த தலைமுறைக்கு அர்த்தமிக்க வகையில் கையளிக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

காலாகாலமாக அந்நிய, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு முகம மேலும் >>

தாய்லாந்து பிரதமர் கௌரவ. உயர்மட்டக் குழுவுடன் சென்ற ஸ்ரேத்தா தவிசின் இன்று (பிப்ரவரி 3) நாட்டை வந்தடைந்தார். தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் BIA இல் பிரதம மந்திரி கௌரவ. தினேஷ் குணவர்தன.

தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன சிறப்பு வரவேற்பளித்தார். மேலும் >>

கிராமிய விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்த சர்வதேச உதவி

வறுமை ஒழிப்பு, உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI) மற்றும் சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (CGIAR), தங்கள் உற்பத்தி கூட்டாண்மையின் 40 வது ஆண்டு மேலும் >>

அரச சேவையில் சேவை நெருக்கடி தீர்வு பொறிமுறையை அறிமுகப்படுத்த சர்வதேச தொழிலாளர் தாபனம் உதவி...

அரசாங்க சேவையில் தொழில் உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைகளுக்கான தீர்வு மற்றும் தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் தாபனத்திடம் (ILO) கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச தொழிலாளர் தாபன மேலும் >>

இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான முயற்சிகளுடன் பேண்தகு வர்த்தக ஊக்குவிப்பு மூலோபாயங்கள் முன்னெடுக்கப்படும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP) இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிக்கும். - ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் அர்மிடா அலிஸ்ஜாபானா,

இலங்கையில் பேண்தகு அ மேலும் >>

அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். - பிரதமர் தினேஷ் குணவர்தன பொலன்னறுவையில்.

அரசியல் தலைமைக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள்

இன்று (29.01.2024) பொலன்னறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல துறைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறையான " மேலும் >>