
2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு ப மேலும் >>