விளையாட்டின் வெற்றிக்காக, பல்வேறு துறைகளில் திட்டங்களை உருவாக்கி, வெற்றி நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதை போன்று தற்போதைய நெருக்கடியான நிலைமையில் நாட்டிற்காக ஒன்றுபட்டு எழுந்திருப்பதற்கும் தலைமைத்துவத்தை வழங்க தயார்...- பிரதமர் தினேஷ் குணவர்தன - 2022-12-02