2021 மற்றும் 2022ஆம் கல்வி ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.