பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் புத்தாண்டில் (2024.04.18) மரம் நடும் சுபவேளையான முற்பகல் 10.16 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் நெல்லி மரக்கன்றொன்றை நட்டினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு