கொள்ளுப்பிட்டி வாழுகாராம விகாரையில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக சியம் உபாலி மஹா தேரர், வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர் மற்றும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திர ஆகியோரின் உலோகத்திலான சிலைகளை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

வாழுகாராம விகாரைக்குச் சென்ற பிரதமர் தினேஷ் குணவர்தன சியாமோபாலி மஹாநிகாயவின் கல்யாணி பீடத்தின் நாயக்க தேரர் சங்கைக்குரிய மல்வானே ஸ்ரீ பஞ்ஞாசார தேரரை சந்தித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.