ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து,மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

மெதின் நோன்மதி தின உரை மலேகொட ஸ்ரீ புஷ்பாராமய, கோங்கொட கங்காராமய,

ஜப்பானின் யொமோகிதா பௌத்த மத்தியநிலையம் ஆகியவற்றின் விகாராதிபதியும் மலேகொட சிறினந்த திரிபீடக தர்மஸ்தாபன மகா பிரிவெனாவின் பணிப்பாளரும், பேருவளை சாசனாரக்சக பல மண்டலயவின் வடக்கு வலய தலைமை பதிவாளரும், சியம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் பென்தர வலல்லாவிட கோரலே தலைமை சங்க நாயக்க தேரருமான சங்கைக்குரிய மலேகொட நந்த நாயக்க தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு