பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடச் சென்ற நிகழ்வு. இதன்போது பிரதமரது தலைமையில் புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது.