பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் திரு. Andres Marcelo Gonzalez Gorrido ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (15) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களை பிரதமருக்கு தூதுவர் தெரிவித்தார். Tuesday 15th of October 2024