பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சீன பௌத்த சங்கத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய யெங் ஜூ (Yan Jue) சங்கராஜ தேரோவை சந்தித்தார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன (27), சீன பௌத்த சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய யாங் ஜூ (Yan Jue) சங்கராஜ நாயக்க தேரரை சீன சர்வதேச ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு