பாணந்துறை கொரகான கந்துருவ ஸ்ரீ தீபாராம விஹாராதிபதி, ரத்மலான பரம தம்மச்சேதிய மகா பிரிவேனா பிரிவேனாதிபதி, சாஸ்திரபதி ஆனந்த தர்ம கீர்த்தி, சங்கைக்குரிய லேல்வல தபஸ்ஸி தேரர் மகா விஹாரவங்ஷிக, ஷியமோபாலி மகா நிகாய மல்வத்தை பீடத்தின் காலி -மேற்கு பிரதி அதிகரண சங்கநாயக்க பதவிக்கு தெரிவானதை முன்னிட்டு சன்னஸ்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024/03/10) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.