கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அவர்களுக்கு அரச மரியாதை

காலம்சென்ற கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அவர்களுக்கு அரச மரியாதை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு பிரதமர் திணேஷ் குணவர்தன பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திணேஷ் குணவர்தன ஜனாதிபதி அவர்களுடனும் சர்வோதய அமைப்புடனும் கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு