வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் மேஜர் ஜெனரல் தேசமான்ய அசோக கே ஜயவர்தனவின் பூதவுடலுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி அஞ்சலி செலுத்தினார்.