உந்துவப் நோன்மதி தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற ’தர்மதீபனீ’ சமய உரையை செவிமடுக்க வருகைதந்த அறநெறி பாடசாலை பிள்ளைகள் பிரதமர் திணேஷ் குணவர்தன அவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினர்.