சீதாவக சுற்றுலா கைத்தொழில் துறையில் மற்றுமொறு அபிவிருத்தி

சீதாவக ரீஜன்சி நட்சத்திர வகுப்பு புதிய மண்டப வளாகம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இன்று (10) திறந்துவைக்கப்பட்டது .