புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024 மார்ச் 12) நவதன்குளம் கனிஷ்ட கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் செய்து அக்கல்லூரி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இதன்போது அந்த கல்லூரிகளின் நூலகங்களுக்கு பிரதமர் புத்தகங்களை வழங்கிவைத்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு