பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் 2022.11.13 ஆந் திகதியன்று மோதரை வெங்கடேஷ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்திற்கு வந்து ஆசீர்களைப் பெற்ற நிகழ்வு.

கலாநிதி பிரதாப் இராமனுஜம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.