ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அதிதிகளின் பங்குபற்றுதலுடன் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற இலங்கையின் 76வது சுதந்திர தின விழாவில், விசேட அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பங்குபற்றினார்.