பாதுக்கை வடரெக்க புண்யாலோக மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபம் மற்றும் மகாசங்கத்தினருக்கான தங்குமிடத்துடன் கூடிய இரண்டு மாடி கட்டிடம் 2024.02.11 அன்று மகா சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.