2500 தாதியர்களுக்கு நியமனம் வழங்குதல்

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, சிசிர ஜயகொடி ஆகியோரின் பங்கேற்புடன்.