பிரதமர் இராஜினாமா செய்கிறார் என்ற கூற்று பொய்யானது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது.

அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை.

இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

லலித் ரோஹன லியனகே
பிரதமரது ஊடக செயலாளர்.

Download Release